Apr 23, 2011

"அவள்"


உன்னை இன்று பார்க்காமல்
வருந்தியது என் மனம் 
கண்ணீர் வடித்தன 
என் தோழமை மேகங்கள்!
இன்னமும் அவளை 
நம்புகிறாயே என்று,
அதனிடம் சொன்னேன் 
அவள் என் தேவதை....!


 

Apr 16, 2011

TaKE iT : : What "U" Want: "love-kadidham"

TaKE iT : : What "U" Want: "love-kadidham": "'அன்பே உனக்கான காதல் கடிதகள் குப்பைதொட்டிகள் நேசிக்க அல்ல அந்த காகிதங்கள் கூட கண்ணீர் வடிகின்றன என்னை பார்த்து......."

gopi

"love-kadidham"

"அன்பே உனக்கான காதல் கடிதகள் 
குப்பைதொட்டிகள் நேசிக்க  அல்ல 
அந்த காகிதங்கள் கூட 
கண்ணீர் வடிகின்றன 
என்னை பார்த்து.........."

 'என்ன பண்ண வேற நல்ல பிகரு கேடைக்கலையே .....'
                                                       
                                                                                                  -கோபி
            
                                                                                                 - gopinath

TaKE iT : : What "U" Want: Change ur blog to Domain.tk

TaKE iT : : What "U" Want: Change ur blog to Domain.tk: "எப்படி : இலவச டொமைன் .tk பிளாக்கருடன் பயன்படுத்துவது இன்னும் நீங்கள் .blogspot.com போன்ற பெரிய இணைய முகவரியை வைத்து இருக்கிறீர்களா..."

gopi

Change ur blog to Domain.tk


எப்படி : இலவச டொமைன் .tk பிளாக்கருடன் பயன்படுத்துவது

இன்னும் நீங்கள் .blogspot.com போன்ற பெரிய இணைய முகவரியை வைத்து இருக்கிறீர்களா?
இது மாறுவதற்கான நேரம். dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதும் வெகு எளிது.

படி 1 :
இந்த தளத்திற்கு செல்லவும்

http://www.dot.tk/en/index.html?lang=en

படி 2 :
உங்கள் தள முகவரியை இடவும்.

படி 3 :
நீங்கள் விரும்பும் தள முகவரி, வார்த்தை சரிபார்த்தலை முடித்து பதிவு செய்யப்பட்ட இலவச டொமைன் என்பதில் சொடுக்கவும்.

படி 4 :
இலவச டொமைன் தெரிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியே தொடரவும். அடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும். தங்களுக்கு அனுப்பப்படும் சரிபார்க்கும் மின்னஞ்சலை திறந்து, அதில் தரப்பட்டுள்ள முகவரிக்கு சென்று உங்கள் மின்னஞ்சலில் இருக்கும் CODE ஐ கொடுத்து விடவும்.

படி 5 :
dot.tk தளத்தில் உள்நுழைந்து டொமைனை திருத்தும் பக்கத்திற்கு செல்லவும். (Modify a domain)

படி 6 :
டொமைன் திருப்புதல் (Domain Forwarding) தெரிவு செய்யப்பட்ட இடத்தில் Use Dot TK Free DNS service என்பதை தெரிவு செய்து Configure  பட்டனை அழுத்தவும்.

படி 7 :

* Type - A என்று இருக்கும் இடத்தில் CNAME  ஐ தெரிந்தெடுக்க.

* Host name  : உங்கள் தள முகவரி (www.yourname.tk)

*  IP address : ghs.google.com என்று கொடுத்து next ஐ சொடுக்கவும்.

படி 8 :

 * பிளாக்கர் டாஷ்போர்டில் அமைப்புகள் (Settings) இல் சென்று Publishing னுள் செல்லவும்.

* Custom Domain ஐ தெரிவு செய்யவும்.

* பிறகு, Advanced Settings ற்கு செல்லவும்.

* அதில், உங்கள் www.yourname.tk ஐ நிரப்பிய பின்னர் சரிபார்க்கும் வார்த்தையை பூர்த்தி செய்து தொடரவும்.

*  இப்போது உங்கள் www.yourname.tk தயார்.

* ஆனால் இன்னொரு படி இருக்கிறது, சேமித்த பின் மீண்டும் தோன்றும் பக்கத்தில் yourname.tk ஐ www.yourname.tk க்கு திருப்பும் வசதியை டிக் செய்யவும்,இல்லையெனில் yourname.tk ஐ யாரேனும் திறக்க முயன்றால் பிழை பக்கம் காண்பிக்கும். 

சந்தேகம் இருப்பின் பார்க்க :www.tamiltel.in 
நன்றி: தமிழ்மணம்
  

கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க

கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க
Share
கணினியை பயன்படுத்தும் பலரும் அவர்களுக்கென தனிப்பட்ட டேட்டாவினை கணினியில் சேமித்து வைத்திருப்போம். அதில் சில முக்கியமான தகவல்களும் அடங்கும், உதாரணமாக பேங்க் சம்பந்தமான டாக்குமெண்ட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை ஆகும். அவற்றை நாம் தனியே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் மறைத்து வைத்திருப்போம் அவற்றை எளிதாக மீட்டெடுத்து விட முடியும். அவ்வாறு இல்லாமல் அந்த குறிப்பிட்ட தகவல்களை நம்முடைய ஒருவரின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். ஒரே கணினியை பலரும் பயன்படுத்தும் நிலையில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்கவும் கடவுச்சொல் இட்டு பூட்டவும். சந்தையில் பல்வேறு மென்பொருட்கள் உள்ளன.

அவ்வாறு கோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்டவும், மறைத்துவைக்கவும் சந்தையில் மென்பொருள் உள்ளது. ஆனால் அவையாவும் சிறப்புடையதாக இல்லை, ஒரு சில குறைபாடுகளுடன் உள்ளது. இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் இல்லாமல் சிறப்பான மென்பொருள் ஒன்று உள்ளது.

மென்பொருளை தரவிறக்க http://www.majorgeeks.com/IOBit_Password_Folder_d6658.html


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். முதல்முறையாக ஒப்பன் செய்யும் போது கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ளவும். பின் நீங்கள் Add என்னும் பட்டியை அழுத்தி எந்த டக்குமெண்ட்களுக்கு கடவுச்சொல் இட வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.


இப்போது நீங்கள் விரும்பிய போல்டர் மற்றும் டாக்குமெண்ட் கணினியில் மறைக்கப்பட்டிருப்பதை காணமுடியும். இதை Unlock செய்ய குறிப்பிட்ட டாக்குமெண்டை தேர்வு செய்து unlock பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் தேர்வு செய்த டாக்குமெண்ட் அன்லாக் செய்யப்பட்டிருக்கும்.


நமது விருப்பபடி அமைப்பினை (setting) மாற்றி கொள்ள முடியும். இதற்கு Option என்னும் பட்டியை தேர்வு செய்து மாற்றிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் கோப்புகளை எளிதாக மறைத்து வைத்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் கடவுச்சொல்லை மட்டும் உள்ளிட்டு கோப்பினை மறைக்காமல் விட்டுவிடலாம். அதே போல் கோப்பினை மறைத்து விட்டு கடவுச்சொல் இல்லாமலும் விட்டுவிடலாம். இவை அனைத்துமே நமது வசதிகேற்ப செய்து கொள்ள வேண்டியதுதான். இந்த மென்பொருளானது மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.

--
நியாஸ்
    நன்றி தமிமணம் ..

TaKE iT : : What "U" Want: "cigarette"

TaKE iT : : What "U" Want: "cigarette":
"'Cigarette is a secret of evil dead',
i love cigarettes.. but ihate evil d..."

gopi

"cigarette"

'Cigarette is a 
  secret of
  evil dead',
    i  love 
 cigarettes..
   but i
hate evil death
     if i
                                                      long live...! 
         -Gobi