Jun 28, 2011

Top 10 IT Companies in India

Wipro
wipro -2
It was a hydrogenated cooking fat company basically and now has IT, BPO and R&D services which has its centers in about 50 countries.  Started by Premji Wipro not only ranks prominently among the top 10 IT companies India, but is also ranked highly among the top 10 global outsourcing providers.

Infosys
infosys -3
Infosys Technologies Ltd. started in the year 1981 and has today become a global brand.  In addition to being ranked among the top 10 IT Companies in India, Infosys was also named by Forbes magazine as one among the Global High Performers.

Satyam Computer Services
satyam -4
This IT Company was established in 1987 and is known among the top 10 IT companies India for its entrepreneurship and its extensive focus on the customer and keen pursuit of excellence.

HCL Technologies
hcl -5
It is among the top 10 IT companies India as it is an original IT garage start up founded in the year 1976.  It has professionals from diverse nationalities and has its presence in about 18 countries.

Tech Mahindra
tech mahandira -6
This company was incorporated in the year 1986 and focused on the communication industry acting as a global systems integrator.  It has worked with international multilateral agencies, the government as well as the corporate sector.

Patni Computer Systems
patni -6
It is ranked among the top 10 IT companies India as they are the leading providers of business solutions and information technology related services to clients from Europe, America and in the Asia-Pacific regions.

i-flex Solutions
i -flex -7
This is a division of Citicorp (Citigroup) which provides overseas software solutions and posted a top-line growth from the year 2008.

MphasiS Limited
mphasts -8
This was started in 2000 and is a merger of the MphasiS Corporation which is a US based IT consulting company and BFL Software Limited which is an Indian IT services company.

L&T Infotech
larsen -9
Last but not least, the L&T Infotech is ranked among the top 10 IT companies India and is a subsidiary of Larsen & Toubro which is an engineering manufacturing company with a worldwide presence.+

இன்டெல்(Intel) நிறுவனம் தயாரித்த மைக்ரோ புரோசசர்கள் : ஒரு வரலாற்று பார்வை.





 


  • கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.
  • 1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.
  • 1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.
  • 1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.
  • 1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.
  • 1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.
  • 1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.
  • 1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.
  • 1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.
  • 1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.
  • 2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.
  • 2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.
  • 2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.
  • 2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.
  • 2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.
  • 2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.
  • 2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.
  • 2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.
  • 2009/10: The Core i7,15,i3 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.

நன்றி :கெளதம் ப்ளாக் .

Jun 21, 2011

samsung mobile prices:

Here is a price list of Samsung mobile phones in India on June 2011.
Samsung Mobile
Model Number
Price in India.
Samsung Galaxy S2 I9100Rs. 30,500
Samsung Omnia II I8000Rs. 26,800
Samsung Galaxy S I9000Rs. 23,200
Samsung Giorgio Armani B7620Rs. 21,000
Samsung Google Nexus SRs. 20,800
Samsung Galaxy SL I9003Rs. 20,000
Samsung Wave II S8530Rs. 15,200
Samsung Galaxy Ace S5830Rs. 15,000
Samsung Pixon M8800Rs. 14,300
Samsung Omnia Lite B7300Rs. 12,900
Samsung Galaxy3 I5801Rs. 12,100
Samsung Galaxy Fit S5670Rs. 10,700
Samsung Wave723 S7233Rs. 10,500
Samsung Galaxy Pro B7510Rs. 10,100
Samsung Marvel S5560Rs. 9,300
Samsung Galaxy 551 I5510Rs. 9,200
Samsung Galaxy Pop I559Rs. 9,000
Samsung Galaxy5 I5503Rs. 8,800
Samsung Galaxy Pop S5570Rs. 8,400
Samsung Corby Pro B5310Rs. 8,300
Samsung Omnia 652 B6520Rs. 8,100
Samsung S5333 Wave333Rs. 7,800
Samsung Wave533 S5330Rs. 7,800
Samsung Monte S5620Rs. 7,700
Samsung Wave 575 S5753Rs. 7,500
Samsung Corby TV F339Rs. 7,300
Samsung Tailor M569Rs. 7,200
Samsung Duos B5722Rs. 7,100
Samsung Wave 2 S5253Rs. 6,800
Samsung Star Duos B7722Rs. 6,500
Samsung Star S5233W WiFiRs. 6,300
Samsung Star S5233Rs. 6,300
Samsung Star Duos 2 C6712Rs. 6,200
Samsung MPowerTxt M369Rs. 6,200
Samsung Star II S5263Rs. 6,000
Samsung Duos W259Rs. 5,900
Samsung C6112Rs. 5,800
Samsung Wave525 S5253Rs. 5,800
Samsung S3370Rs. 5,700
Samsung Star Nano 3G S3370Rs. 5,700
Samsung Star S5233V NxtRs. 5,500
Samsung Corby II S3850Rs. 5,400
Samsung Corby Plus B3410Rs. 5,400
Samsung Corby S3653Rs. 5,100
Samsung Corby Pop C3510Rs. 5,100
Samsung Chat 335 S3353Rs. 5,000
Samsung Metro 3G S5350Rs. 4,800
Samsung Metro S5200Rs. 4,800
Samsung Duo 169 W169Rs. 4,800
Samsung NX2 F699Rs. 4,800
Samsung MPower TV S239Rs. 4,800
Samsung Corby Mate B3313Rs. 4,500
Samsung Metro C3560Rs. 4,500
Samsung Champ DUOS E2652Rs. 4,400
Samsung C5130Rs. 4,400
Samsung Metro C3530Rs. 4,200
Samsung C5212Rs. 4,200
Samsung Corby TXT B3210Rs. 4,100
Samsung Metro DUOS C3322Rs. 4,000
Samsung Champ-Mega Cam Rs. 4,000
Samsung Metro S3600Rs. 4,000
Samsung Champ C3303Rs. 3,900
Samsung Chat C3222Rs. 3,900
Samsung S3500Rs. 3,800
Samsung Monte Bar C3200Rs. 3,700
Samsung Metro S3310iRs. 3,700
Samsung Metro C3200Rs. 3,600
Samsung Hero E3213Rs. 3,500
Samsung E2222Rs. 3,400
Samsung Hero E3210Rs. 3,300
Samsung Metro Slider E2550Rs. 3,200
Samsung C3212Rs. 3,200
Samsung Mpower Muzic F219Rs. 2,900
Samsung C3630Rs. 2,800
Samsung Guru Dual 35 E2152Rs. 2,600
Samsung C3010Rs. 2,600
Samsung Hero E2232Rs. 2,400
Samsung Guru E2130Rs. 2,400
Samsung Guru Muzik B519Rs. 2,200
Samsung Guru B559Rs. 2,200
Samsung E2120Rs. 2,200
Samsung E2230Rs. 2,100
Samsung Guru Dual 26 E1252Rs. 1,900
Samsung Guru E1160iRs. 1,800
Samsung Guru Dual 24 E1172Rs. 1,500
Samsung Guru E1080TRs. 1,400
Samsung Guru E1100Rs. 1,350
Samsung Guru Dual 25 E1225Rs. 1,350
Samsung Guru E1175TRs. 1,350
Samsung Guru E1085TRs. 1,200
Samsung Guru E1081Rs. 1,100
Please note: The Prices may vary in some States / Union territories in view of different rates of Taxes.
Disclaimer: Indian Tech News do not claim any guarantee for the prices. Please check with your nearest mobile phone dealers about the exact prices. All prices are for reference purpose only.
கோபி ..

Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய :

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

alt


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

கோபி

GOOGLE LaPtOp:

altகுகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.

இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர்.

இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.

அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் குகிளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.

இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் குகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்.

நன்றி பிபிசி
gopi

Jun 13, 2011

கெளதம் ப்ளாக்: மோடம் உள்ள மொபைல் போன்கள் (Phone as a Modem)

கெளதம் ப்ளாக்: மோடம் உள்ள மொபைல் போன்கள் (Phone as a Modem): "நோக்கியாவில் மோடம் உள்ள கைபேசி மாடல்கள் Nokia 3230 Nokia 3250 Nokia 5320 Nokia 5320XpressMusic Nokia..."

gopi

கெளதம் ப்ளாக்: விண்டோஸ்-7ல் எழிலலை கூட்ட அற்புதமான தீம்கள்

கெளதம் ப்ளாக்: விண்டோஸ்-7ல் எழிலலை கூட்ட அற்புதமான தீம்கள்: "கணிப்பொறியை பயன்படுத்தும் பலரும் கணினியை அழகாக வைத்துக்கொள்ள விரும்புவர், ஒவ்வொரு நாளும் புதியபுதிய வால்பேப்பர்கள், பேக்ரவுண்ட்களை வ..."

gopi